Tuesday, March 2, 2010

கொலைத் துணியல்லவா இது

அரசன் பொறுப்பாளனாகும் நேரத்தில்
சேனைத் தளபதி
சிம்மாசனத்துக்கு நகைக்கிறார்
தமிழர்களிடமிருந்து
வாக்குகளை வேண்டுகையில்
இறுதி வாரத்தில்
ஏழாயிரம் பேரைக் கொன்றொழித்தது
நான் தானா என்ற சந்தேகம் எனக்கு

மூலம் - மஞ்சுள வெடிவர்தன (சிங்களமொழி மூலம்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

நன்றி
# உன்னதம் இதழ், டிசம்பர் - 2009

4 comments:

விஜி said...

நான் தானா என்ற சந்தேகம் எனக்கு

//*மூலம் - மஞ்சுள வெடிவர்தன (சிங்களமொழி மூலம்)
*தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை//

வெடிவர்த்தன என்பதுதான் பெயரா? ரிஷான்?

சிங்களத்தில் அதற்கான அர்த்தம் என்ன?!.

வேந்தன் அரசு said...

ஏவியவனுக்கும் ஏவலனுக்கும் பதவி போட்டி

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

ஆமாம் தோழி. வெடிவர்தன என்பதுதான் பெயர். அது அரச காலம் தொட்டு பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்துவரும் பெயர்.

கருத்துக்கு நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் வேந்தன் அரசு,

//ஏவியவனுக்கும் ஏவலனுக்கும் பதவி போட்டி//

நிச்சயமாக நண்பரே.

கருத்துக்கு நன்றி !