அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய
அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி
வெளியே தென்படாதது
எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது
அலங்காரங்களற்ற விழிகளில்
இருளை விடவும் அனேகமானவை
வெளிச்சத்தில் மறைந்துபோகும்
தென்படாமலேயே
- இஸுரு சாமர சோமவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# நவீன நிருட்சம்
# வார்ப்பு
# திண்ணை
4 comments:
nice one rishan..........
எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது
இந்த சொற்கோர்வை அழகு ரிஷான்
அன்பின் ஹேமா,
//nice one rishan //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :-)
அன்பின் பூங்குழலி,
//எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது
இந்த சொற்கோர்வை அழகு ரிஷான்//
:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புச் சகோதரி :-)
Post a Comment